திருமதி ஞானாம்பிகை நவரட்ணராஜா (ஞானி) அவர்களின் மரண அறிவித்தல்

                                                                           

திருமதி ஞானாம்பிகை நவரட்ணராஜா (ஞானி) அவர்களின் மரண அறிவித்தல்

நல்லூர் கைலாயபிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் ரொறொன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஞானாம்பிகை (ஞானி) நவரட்ணராஜா அவர்கள் 2018ம் ஆண்டு ஏப்ரல் 14ம் திகதி அன்று கனடா ரொறொன்ரோ நகரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மானிப்பாயைச் சேர்ந்த அரியேந்திரன் நவரட்ணராஜா (நைஜீரியா, கொழும்பு றோயல் கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லுரி, ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்

அரியேந்திரன் பிரகாஷ், (டல்லாஸ் –அமெரிக்கா) சித்திரங்கன் (சிற்ரூ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்

அனா பிரகாஷ் அவர்களின் அன்பு மாமியாரும்,

ஆர்யன் இந்திரஜித் பிரகாஷின் அன்பு பாட்டியும்

காலம் சென்றவர்களான C.T.நடராஜா மற்றும் மற்றும் நீலயதாஷி (நீலாம்பிகை) தம்பதியினரின் அன்பு மகளும்

காலம்சென்ற ஞானகணேசன் காலம்சென்ற ஞானேந்திரன், காலம்சென்ற ஞானசுந்தரம், ஞானசோதி, ஞானசேகரம், ஞானலிங்கம், ஆகியோரின் பாசமிகு சகோதரியும்

திலகராணி,(இங்கிலாந்து) காலம்சென்ற நாகேஸ்வரி,  ஞானாம்பிகை, மணிமேகலை, கவுசல்யா, மற்றும் காலம்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் 2018ம் ஆண்டு ஏப்ரல் 17ம் திகதி மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை 4164 sheppard Avenue East, Scarborough, Ontario முகவரியில் அமைந்திருக்கும் Ogden Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு , 2018ம் ஆண்டு ஏப்ரல் 18ம் திகதி காலை 8.30 10.30 மணிவரை கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்..

தகவல்

அரியேந்திரன், N.பிரகாஷ்

6213 Lantana Court,

Colleyville,

Texas 76034

                                          OBITUARY NOTICE

Mrs. Gnanambikai (Gnani) Navaratnarajah of Kailasapillaiar Kovilady, Nallur, passed away in Toronto Canada on April 14,2018.

She is the wife of late Mr. Ariendran Navaratnarajah of Manipay (Educator in Nigeria, Royal College Colombo and Manipay Hindu), mother of Arienthiran Prakash ( Dallas, USA), Chitrangan (Chitoo), Mother-in-law of Ana Prakash and grandmother of Aryan Indrajith Prakash.

She is the daughter of C.T. Nadarajah and Neeladakshi (Neelambikai)

She is the sister of late Gnanaganeshan, late Gnanendran, late Gnanasundaram, Gnanasothy, Gnanasegaram, Gnanalingam ,

sister-in-law of Thilagarani (UK), late Nageshwary, Gnanambigai, Manimegala, Kausalya and late Baskaran.

The viewing and funeral ceremonies will be at:

Ogden Funeral Home (Sheppard/Midland) Toronto

4164 Sheppard avenue E

Scarborough

Ontario M1S 1T3

Viewing and Respects:

Tuesday, April 17, 2018, between 5.00PM and 9.00PM

Cremation ceremony:

Wednesday, April 18, 2018 between 8.30AM to 10.30AM

Family Contact:

Arienthiran N Prakash

6213 Lantana Court,

Colleyville, Texas76034

E-mail: prakashair@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*