உலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995

Author Archives: admin

கேரளாவில் 54,000 பேர் வீடிழந்துள்ள‌னர்

54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் 24 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் அணைகளையொட்டிய தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் ...

Read More »

மேட்டூர் அணைக்கு நீரின் வருகை குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீரின் வருகை 1.33 லட்சம் கனஅடியாக இன்று குறைந்துள்ளது. தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் இந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை கடந்த மாதம் நிரம்பியது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் கேரளா, கர்நாடகாவில் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ...

Read More »

குழந்தையைக் காப்பாற்றிய சிரிய அகதி

ஹமில்ரன் நகரில் வீட்டுக்கூரை மேல் நின்றிருந்த  குழந்தை ஒன்றை  சிரியா  அகதி  ஒருவர் காப்பாற்றியுள்ளார். சிரியா நாட்டைச் சேர்ந்த “காலிட்” என்ற 18 வயதான இளைஞர் தனது தந்தையுடன் ஹமில்ரன் நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது “கிங்“ வீதி யில் கிழக்குப் பகுதியில்  “டயப்பர்” மட்டும் அணிந்த நிலையில்  குழந்தை ஒன்று  இரண்டாவது மாடியின் கூரையில் நின்று தவிப்பதைக் கண்டுள்ளார். தூக்கத்திலிருந்து விழித்த குழந்தை  இரண்டாவது மாடியில் யன்னலூடாக கூரையில் இறங்கி திரும்பவும் உள்ளே செல்ல முடியாமல் சுவரைப்பிடித்தபடி நின்றுகொண்டிருந்தது. காரை நிறுத்தும்படி தனது ...

Read More »

அணில் குஞ்சிடம் அகப்பட்ட ஒருவரை பொலிசார் காப்பாற்றியுள்ளனர்,. 

தன்னை தனியாக இருக்க விடாமல்  ஒரு அணில்குஞ்சு துரத்துவதால் தனக்கு உதவி செய்யும்படி  ஒருவர் பொலிசாரை அழைத்துள்ளார் ஒரு சிறிய அணில் குஞ்சு வீதியில் தன்னைத் துரத்துவதாக கடந்த வியாழக்கிழமை  ஒருவரிடமிருந்து  அவசர உதவிப் பிரிவுக்கு  தொலைபேசி அழைப்புக் கிடைத்துள்ளது. ஜேர்மனியில்  “கார்ல்சுறுக்”  நகரில் இச்சம்பவம்  நடைபெற்றுள்ளது . அந்த நபரால்  அந்தச் சிறிய அணிலை விரட்ட முடியவில்லை., விரக்தி அடைந்த நிலையில் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார். அந்த இடத்திற்கு பொலிசார் சென்றபோது அந்த அணில்குஞ்சு அவரை தொடர்ந்தும் விரட்டிக்கொண்டிருந்ததைக் கண்டனர். தொடர்ந்தும் அவரை ...

Read More »

மனக்குயில் 02-தை-2012 -இளையபாரதி

Read More »

இளையோர் அரங்கம் –திறந்த வெளி பேச்சு 12-06-2018

Read More »

மனக்குயில் 01-01-2012 -இளையபாரதி

Read More »

ஒன்றுகூடலுக்கான அறிவித்தல்

ஆவணி 26ம் திகதி இடம்பெறும் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்காக தங்கள் பெயர்களைப் பதிவு செய்தவர்கள் தங்கள் ஆசனங்களை உறுதி செய்யும் இறுதி நாள் ஆவணி 5ம் திகதியாகும்.. அறிவிக்கப்பட்ட இடங்களில் பணத்தைச் செலுத்தி உங்கள் ஆசனங்களை உறுதி செய்துகொள்ளுங்கள். முக்கிய குறிப்பு:- உங்கள் ஆசனங்களுக்குகான பணத்தை செலுத்த நீங்கள் வசிக்கும் பகுதிகளில்  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தயவுசெய்து நீங்கள் பணம் செலுத்த முன்பு எங்கே பணம் செலுத்த வேண்டும் என்பதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்  பணத்தை செலுத்துங்கள். குறிப்பட்ட ...

Read More »

மனக்குயில் 10-ஆனி-2009 -இளையபாரதி

Read More »

மனக்குயில் 11 பங்குனி 2009 இளையபாரதி

Read More »

This site is protected by wp-copyrightpro.com