Author Archives: admin
ஒன்றுகூடலுக்கான அறிவித்தல்
ஆவணி 26ம் திகதி இடம்பெறும் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்காக தங்கள் பெயர்களைப் பதிவு செய்தவர்கள் தங்கள் ஆசனங்களை உறுதி செய்யும் இறுதி நாள் ஆவணி 5ம் திகதியாகும்.. அறிவிக்கப்பட்ட இடங்களில் பணத்தைச் செலுத்தி உங்கள் ஆசனங்களை உறுதி செய்துகொள்ளுங்கள். முக்கிய குறிப்பு:- உங்கள் ஆசனங்களுக்குகான பணத்தை செலுத்த நீங்கள் வசிக்கும் பகுதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தயவுசெய்து நீங்கள் பணம் செலுத்த முன்பு எங்கே பணம் செலுத்த வேண்டும் என்பதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின் பணத்தை செலுத்துங்கள். குறிப்பட்ட ...
Read More »